ஆலுதல்
aaluthal
ஒலித்தல் ; களித்தல் ; ஆடுதல் ; தங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒலித்தல். அன்னச் சேவல் மாறெழுந் தாலும் (புறநா. 128, 4). 1. To sound, make noise, cry aloud; களீத்தல். (திவ். திருமாலை, 14, வ்யாக்.) 2. To rejoice; ஆடுதல். கரைநின் றாலு மொருமயி றனக்கு (மணி. 4, 11). 3. To dance; தங்குதல். (கலித். 36, 2, உரை.) 4. To abide;
Tamil Lexicon
அசைதல்.
Na Kadirvelu Pillai Dictionary
ālu-
5 v. intr. [K. āl.]
1. To sound, make noise, cry aloud;
ஒலித்தல். அன்னச் சேவல் மாறெழுந் தாலும் (புறநா. 128, 4).
2. To rejoice;
களீத்தல். (திவ். திருமாலை, 14, வ்யாக்.)
3. To dance;
ஆடுதல். கரைநின் றாலு மொருமயி றனக்கு (மணி. 4, 11).
4. To abide;
தங்குதல். (கலித். 36, 2, உரை.)
DSAL