ஆணாள்
aanaal
ஆண் நட்சத்திரங்கள் ; அவை : பரணி , கார்த்திகை , உரோகிணி , புனர்பூசம் , பூசம் , அத்தம் , அனுடம் , திருவோணம் , பூரட்டாதி , உத்திரட்டாதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆண் நக்ஷத்திரங்கள். (விதான.பஞ்சாங்க.17.) Male nakṣatras, viz., பரணி, கார்த்திகை, உரோகிணி, புனர்பூசம், பூசம், அத்தம், அனுஷம், திருவோணம், பூரட்டாதி, உத்தரட்டாதி;
Tamil Lexicon
, ''s. [in astrology.]'' The male division of the lunar asterisms, observ ed in horoscopes, ஆண் நட்சத்திரம்.
Miron Winslow
āṇāḷ
n. id.+. நாள். (Astrol.)
Male nakṣatras, viz., பரணி, கார்த்திகை, உரோகிணி, புனர்பூசம், பூசம், அத்தம், அனுஷம், திருவோணம், பூரட்டாதி, உத்தரட்டாதி;
ஆண் நக்ஷத்திரங்கள். (விதான.பஞ்சாங்க.17.)
DSAL