Tamil Dictionary 🔍

மணாளன்

manaalan


காண்க : மணவாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணமகன். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச. 17, 3). 1. Bridegroom; கணவன். மானேர் நோக்கி மணாளா போற்றி (திருவாச. 4, 135). 2. Husband;

Tamil Lexicon


[mṇāḷṉ ] . See மணம்,''marriage.''

Miron Winslow


maṇāḷan
n. மணம்+.
1. Bridegroom;
மணமகன். நித்தமணாளர் நிரம்பவழகியர் (திருவாச. 17, 3).

2. Husband;
கணவன். மானேர் நோக்கி மணாளா போற்றி (திருவாச. 4, 135).

DSAL


மணாளன் - ஒப்புமை - Similar