Tamil Dictionary 🔍

ஆசாள்

aasaal


குருபத்தினி ; தலைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவி. (திவா.) 2. Lady of position; குருபத்தினி. (திவா.) 1. Priest's wife;

Tamil Lexicon


, ''s.'' A lady married or un married, தலைவி. 2. A priest's wife, குரு வின்றேவி.

Miron Winslow


ācāḷ
n.fem.of ஆசான்.
1. Priest's wife;
குருபத்தினி. (திவா.)

2. Lady of position;
தலைவி. (திவா.)

DSAL


ஆசாள் - ஒப்புமை - Similar