Tamil Dictionary 🔍

ஆண்

aan


ஆண்பாற் பொது ; வீரியம் ; தலைமை ; வீரன் ; காண்க : ஆண்மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வீரன். ஆணணி புகுதலும் (சிறுபாண். 211). 4. Warrior of an army; ஆண்மரக்கிளவி. (தொல். எழுத. 304) 5. See அண்மரம். 2, 3, தலைமை. (மாறன. 261, உதா. செய். 726, உரை.) 3. Superiority, excellence; வீரியம். மான மதாணி யாணிற் றாங்கல் (ஞானா. 17, 7). 2. Manliness, courage; ஆண்பாற்போது. Male;

Tamil Lexicon


s. a male; 2. manliness, manhood ஆண்மை; 3. a warrior; 4. superiority மேன்மை. ஆணாய்ப் பிறந்தவன், a male, a man. ஆண்குறி, sign of a male. ஆண்பனை, the male palmyra. ஆண்பாடு, man's work. ஆண்பால், the masculine gender. ஆண்பிள்ளை, a male child; a person of the male sex in general. ஆண்பிள்ளை சிங்கம், a bold, heroic person. ஆண்மகன், a son; an eminent man, a husband. ஆண்மாரி, a masculine woman; an Amazon. ஆண்மான், a male deer; stag. ஆண்மை, ஆண்மைத்தனம், ஆண் தகைமை, manliness. ஆண்வழி, family descent in the male line, any peculiarity in the male line.

J.P. Fabricius Dictionary


aaNu ஆணு (a) male, manliness

David W. McAlpin


, [āṇ] ''s.'' A male of the human race, or inferior animals, ஆண்பாற்பொது. 2. The male of human species, man, ஆண்மகன். 3. ''(p.)'' Manliness, eminence, superiority, தலைமை.

Miron Winslow


āṇ
n. ஆள்-. 1. [K. M. Tu. āṇ.]
Male;
ஆண்பாற்போது.

2. Manliness, courage;
வீரியம். மான மதாணி யாணிற் றாங்கல் (ஞானா. 17, 7).

3. Superiority, excellence;
தலைமை. (மாறன. 261, உதா. செய். 726, உரை.)

4. Warrior of an army;
வீரன். ஆணணி புகுதலும் (சிறுபாண். 211).

5. See அண்மரம். 2, 3,
ஆண்மரக்கிளவி. (தொல். எழுத. 304)

DSAL


ஆண் - ஒப்புமை - Similar