Tamil Dictionary 🔍

வாணாள்

vaanaal


வாழ்நாள் ; உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உயிர். தெவ்வர் வாணாள் வீழ்ந்துக (சீவக. 3079). 2. Life; சீவியகாலம். 1. Lifetime;

Tamil Lexicon


s. (வாழ்+நாள்) life-time. வாணாளை வாட்ட, to vex one cruelly.

J.P. Fabricius Dictionary


, [vāṇāḷ] ''s.'' [''vul.'' வாணால்.] The life time, as வாழ்நாள்.

Miron Winslow


vāṇāḷ,
n. வாழ்-+நாள்.
1. Lifetime;
சீவியகாலம்.

2. Life;
உயிர். தெவ்வர் வாணாள் வீழ்ந்துக (சீவக. 3079).

DSAL


வாணாள் - ஒப்புமை - Similar