Tamil Dictionary 🔍

மாள்

maal


மாளு, I. v. i. die, perish, சா; 2. be exhausted, ஒழி; 3. be able, இயல். இது உன்னால் மாளாது, you cannot effect it. வீட்டிலே மெத்தமாளுகிறது, a great deal is spent in the house.

J.P. Fabricius Dictionary


māḷ-
2 v. intr. [K. māl M. māḷguga.]
1. To die;
சாதல். வஞ்ச முண்மையேன் மாண்டிலேன் (திருவாச. 5, 93).

2. To perish;
அழிதல். அனுபவித்தாலும் மாளாதபடியான பாபங்கள் (ஈடு, 4, 7, 3).

3. To be exhausted, expended or finished;
கழிதல். மாளா வின்பவெள்ளம் (திவ். திருவாய். 4, 7, 3).

4. To be within one's ability;
இயலுதல் அது செய்ய மாளாது.

DSAL


மாள் - ஒப்புமை - Similar