Tamil Dictionary 🔍

ஆட்செய்தல்

aatseithal


தொண்டுசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொண்டுசெய்தல். ஆட்செய் தாழிப்பிரானைச் சேர்ந்தவன் (திவ். திருவாய்.4. 10. 11). To slave, pay homage to;

Tamil Lexicon


āṭ-cey-
v. intr. id.+.
To slave, pay homage to;
தொண்டுசெய்தல். ஆட்செய் தாழிப்பிரானைச் சேர்ந்தவன் (திவ். திருவாய்.4. 10. 11).

DSAL


ஆட்செய்தல் - ஒப்புமை - Similar