ஆடுதல்
aaduthal
அசைதல் ; கூத்தாடுதல் ; விளையாடுதல் ; நீராடுதல் ; பொருதல் ; சஞ்சரித்தல் ; முயலுதல் ; பிறத்தல் ; சொல்லுதல் ; செய்தல் ; அனுபவித்தல் ; புணர்தல் ; பூசுதல் ; அளைதல் ; தடுமாறுதல் ; எந்திர முதலியவற்றில் அரைபடுதல் ; விழுதல் ; செருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கூத்தாடுதல். (பிங்.) 2. To dance, gesticulate, to act a part or play; செருக்குதல். Colloq. 5. To be proud or conceited; புணர்தல். (நாமதீப.) 4. To cohabit; விழுதல். இவளிடையை யாசைப்பட்டாயிற்று கோட்டிடை யாடிற்று (திவ். பெரியதி. 1, 2, 3, அரும். பக். 65). 3. To fall; யந்திர முதலியவற்றில் அரைபடுதல். ஆடுகைக்குப் பக்குவமான கரும்புபோல இனிதாயிருக்கிற மொழியையும் (திவ். பெரியாழ். 2, 9, 5, வ்யா. பக். 464). 2. To be crushed in a mill; தடுமாறுதல். Pond. 1. To be disconcerted; அளைதல். இருநிலக் கரம்பை படுநீ றாடி (பெரும்பாண். 93). 5. To wallow in; பூசுதல். ஆடியசாந்தமும் (மணி. 16, 31) 4. To rub, besmear, as sandal paste; அனுபவித்தல். (சிலப். பதிக. 16) 3. To enjoy; செய்தல். அமராடுதல் (பிரபோத. 27. 21). 2. To do, perform; சொல்லுதல். அவர் சொல்லியவாறேயாடினார் (திருவிளை. விறகு. 61). 1. To say; பிறத்தல். மாசைமாக்கடன் மன்னவ னாடலின் (சீவக. 911). 8. To be born; முயலுதல். இளையானே....ஆடுமகன் (பழமொ. 150) 7. To practise, persevere, make continued exertion; சஞ்சரித்தல். (கலித். 41. 25) 6. To go, proceed, wander about, pass to and fro; பொருதல். மற்றாவனோடாடி... மாய்ந்ததனை (கந்தபு. சிங்கமு. 460) 5. To war, fight, join in battle; நீராடுதல். பூக்கமழ் பொய்கையாடச் சென்றேன். (மணி. 17. 32). 4. To bathe, play in water; விளையாடுதல். (மணி. 10. 55) 3. To play, sport; அசைதல். 1. To move, wave, swing, shake, vibrate;
Tamil Lexicon
ஆடல்
Na Kadirvelu Pillai Dictionary
āṭu-
[T. K. M. Tu. ādu.] 5. v. intr.
1. To move, wave, swing, shake, vibrate;
அசைதல்.
2. To dance, gesticulate, to act a part or play;
கூத்தாடுதல். (பிங்.)
3. To play, sport;
விளையாடுதல். (மணி. 10. 55)
4. To bathe, play in water;
நீராடுதல். பூக்கமழ் பொய்கையாடச் சென்றேன். (மணி. 17. 32).
5. To war, fight, join in battle;
பொருதல். மற்றாவனோடாடி... மாய்ந்ததனை (கந்தபு. சிங்கமு. 460)
6. To go, proceed, wander about, pass to and fro;
சஞ்சரித்தல். (கலித். 41. 25)
7. To practise, persevere, make continued exertion;
முயலுதல். இளையானே....ஆடுமகன் (பழமொ. 150)
8. To be born;
பிறத்தல். மாசைமாக்கடன் மன்னவ னாடலின் (சீவக. 911).
1. To say;
சொல்லுதல். அவர் சொல்லியவாறேயாடினார் (திருவிளை. விறகு. 61).
2. To do, perform;
செய்தல். அமராடுதல் (பிரபோத. 27. 21).
3. To enjoy;
அனுபவித்தல். (சிலப். பதிக. 16)
4. To rub, besmear, as sandal paste;
பூசுதல். ஆடியசாந்தமும் (மணி. 16, 31)
5. To wallow in;
அளைதல். இருநிலக் கரம்பை படுநீ றாடி (பெரும்பாண். 93).
āṭu-
5 v. intr.
1. To be disconcerted;
தடுமாறுதல். Pond.
2. To be crushed in a mill;
யந்திர முதலியவற்றில் அரைபடுதல். ஆடுகைக்குப் பக்குவமான கரும்புபோல இனிதாயிருக்கிற மொழியையும் (திவ். பெரியாழ். 2, 9, 5, வ்யா. பக். 464).
3. To fall;
விழுதல். இவளிடையை யாசைப்பட்டாயிற்று கோட்டிடை யாடிற்று (திவ். பெரியதி. 1, 2, 3, அரும். பக். 65).
4. To cohabit;
புணர்தல். (நாமதீப.)
5. To be proud or conceited;
செருக்குதல். Colloq.
DSAL