ஆசிடுதல்
aasiduthal
பற்றாசு வைத்தல் ; நேரிசை வெண்பாவில் காணும் முதற்குறளின் இரண்டாம் அடி இறுதிச் சீர்க்கும் தனிச்சொல்லுக்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும் சேர்த்தல் ; எதுகையில் ய , ர , ல , ழ என்னும் நான்கிலொன்றை ஆசாக இடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேரிசை வெண்பா முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும் சேர்த்தல். (காரிகை. செய், 3, உரை.) 2. To affix for preventing a hiatus one or two metrical syllables to the third foot of the second line in nēricai-veṇpā; பற்றாசுவைத்தல். 1. To cement particles of gold; எதுகையில் ய, ர, ல, ழ, என்ற நான்கிலொன்றை ஆசாக இடுதல். (இலக். வி. 748.) 3. To insert ய், ர், ல் or ழ் in the rhyming foot in one or two lines of a stanza;
Tamil Lexicon
āciṭu-
v. intr. ஆசு1+இடு-
1. To cement particles of gold;
பற்றாசுவைத்தல்.
2. To affix for preventing a hiatus one or two metrical syllables to the third foot of the second line in nēricai-veṇpā;
நேரிசை வெண்பா முதற்குறளின் இறுதிச்சீர்க்கும் தனிச்சொற்குமிடையே விட்டிசைப்பின் ஓரசையேனும் ஈரசையேனும் சேர்த்தல். (காரிகை. செய், 3, உரை.)
3. To insert ய், ர், ல் or ழ் in the rhyming foot in one or two lines of a stanza;
எதுகையில் ய, ர, ல, ழ, என்ற நான்கிலொன்றை ஆசாக இடுதல். (இலக். வி. 748.)
DSAL