Tamil Dictionary 🔍

ஆணாடுதல்

aanaaduthal


விருப்பப்படி நடத்தல் ;

தமிழ் - தமிழ் அகரமுதலி


இஷ்டப்படி நடத்தல். அசோதையாணாடவிட்டிட் டிருக்கும் (திவ்.நாய்ச்.3, 9). To do as one pleases;

Tamil Lexicon


āṇ-āṭu-
v,intr. id.+.
To do as one pleases;
இஷ்டப்படி நடத்தல். அசோதையாணாடவிட்டிட் டிருக்கும் (திவ்.நாய்ச்.3, 9).

DSAL


ஆணாடுதல் - ஒப்புமை - Similar