ஆளிடுதல்
aaliduthal
பதிலாளை அமர்த்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரதிமனிதரை நியமித்தல் யோக்கியரா யிருப்பாரை ஆளிட்டு. (S.I.I.ii,254) . To depute, as a substitute;
Tamil Lexicon
āḷ-iṭu-
v.tr. ஆள்2+.
To depute, as a substitute;
பிரதிமனிதரை நியமித்தல் யோக்கியரா யிருப்பாரை ஆளிட்டு. (S.I.I.ii,254) .
DSAL