அமிழ்தல்
amilthal
ஆழ்தல் ; தோய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆழ்தல். இன்பக்கடலூடே யமிழுவேனை (திருப்பு. 78). To be immersed, plunged, to sink;
Tamil Lexicon
ஆழ்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
amiḻ-
4 v.intr. [M. amiḻuka.] cf. nasj.
To be immersed, plunged, to sink;
ஆழ்தல். இன்பக்கடலூடே யமிழுவேனை (திருப்பு. 78).
DSAL