Tamil Dictionary 🔍

அவாவுதல்

avaavuthal


விரும்புதல் , பற்றுச்செய்தல் ; ஒன்றை வேண்டி நிற்றல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்புதல். (குறள்.215); 1. To desire, wish for; பற்றுச்செய்தல். 2. To long for intensely, crave for, covet; ஒரு பதம் தன்னொடுபொருந்திப் பொருண்முடித்தற்கு மற்றொரு பதத்தை வேண்டுதல். 3. To want a word to complete the sense of a sentence, to be elliptical;

Tamil Lexicon


, ''v. noun.'' Descending, இறங்குதல். 2. Desiring, விரும்புதல்.

Miron Winslow


avāvu-
5 v.tr.
1. To desire, wish for;
விரும்புதல். (குறள்.215);

2. To long for intensely, crave for, covet;
பற்றுச்செய்தல்.

3. To want a word to complete the sense of a sentence, to be elliptical;
ஒரு பதம் தன்னொடுபொருந்திப் பொருண்முடித்தற்கு மற்றொரு பதத்தை வேண்டுதல்.

DSAL


அவாவுதல் - ஒப்புமை - Similar