Tamil Dictionary 🔍

வாயுறுத்தல்

vaayuruthal


வாக்கினால் மெய்ம்மையை அறிவுறுத்துதல் ; வாயிலூட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாயிலூட்டுதல். மருந்தாகச் சிலநாட்கொண்டு வாயுறுத்தி (சீவக. 2703, உரை). To feed; to administer, as medicine, by the mouth; வாக்கினால் மெய்ம்மையை அறிவுறுத்துதல். வாயுறை வாழ்த்தே . . . வாயுறுத் தற்றே (தொல். பொ. 424). -tr. To preach or expound the truth;

Tamil Lexicon


vāy-uṟu-
v. id.+. intr.
To preach or expound the truth;
வாக்கினால் மெய்ம்மையை அறிவுறுத்துதல். வாயுறை வாழ்த்தே . . . வாயுறுத் தற்றே (தொல். பொ. 424). -tr.

To feed; to administer, as medicine, by the mouth;
வாயிலூட்டுதல். மருந்தாகச் சிலநாட்கொண்டு வாயுறுத்தி (சீவக. 2703, உரை).

DSAL


வாயுறுத்தல் - ஒப்புமை - Similar