Tamil Dictionary 🔍

அழுதல்

aluthal


வீணுக்குச் செலவு செய்தல். உனக்கெவ்வளவுதான் அழுகிறது. Colloq. 5. To waste, spend uselessly; வருந்துதல். குடல் கூழுக்கழக் கொண்டை பூவுக் கழுகிறதா? 4. To crave; சிணுங்குதல். 3. To whine; புலம்பிக் கதறுதல். 2. To cry aloud, lament; கண்ணீர்விடுதல். (குறள்.659). 1. To cry, weep;

Tamil Lexicon


இறங்கல்.

Na Kadirvelu Pillai Dictionary


aḻu-
1 v.intr. [T. adalu, K.M. aḻu, Tu. arpini.]
1. To cry, weep;
கண்ணீர்விடுதல். (குறள்.659).

2. To cry aloud, lament;
புலம்பிக் கதறுதல்.

3. To whine;
சிணுங்குதல்.

4. To crave;
வருந்துதல். குடல் கூழுக்கழக் கொண்டை பூவுக் கழுகிறதா?

5. To waste, spend uselessly;
வீணுக்குச் செலவு செய்தல். உனக்கெவ்வளவுதான் அழுகிறது. Colloq.

DSAL


அழுதல் - ஒப்புமை - Similar