Tamil Dictionary 🔍

அழிகன்று

alikanru


விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்து விழும் கரு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்துவிழுங் கரு. Pond. Aborted foetus, in animals;

Tamil Lexicon


aḻi-kaṉṟu
n. id.+.
Aborted foetus, in animals;
விலங்குகளின் வயிற்றினின்று சிதைந்துவிழுங் கரு. Pond.

DSAL


அழிகன்று - ஒப்புமை - Similar