அன்று
anru
அந்நாள் ; மாறுபாடு ; ஓர் அசைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அந்நாள். (நாலடி, 23.) That day, then, any time but the present; மாறுபாடு. ஒன்றிடை யாயிரம் அன்றற வகுத்த (அருட்பா.6, அருட்பெருஞ்சோதியக.621). Difference, incongruity; ஓர் அசைச்சொல். சேவடி சேர்து மன்றே (சீவக.1, உரை). An expletive used generally in poetry;
Tamil Lexicon
அண்ணு, s. that day, அந்நாள். அன்று தொட்டு, from that day. அன்று (அன்றைக்கு) வந்தான், he came that day. அன்றைக்கு அப்படிச்சொன்னாய், you did say so lately. அன்றன்று, அன்றாடம், அன்றாடகம், daily, every day. அன்றே, அன்றைத்தினம், அன்றைய தினம், நாளையின் அன்றைக்கு, the day after tomorrow.
J.P. Fabricius Dictionary
அசைச்சொல், அந்நாள், அல்ல.
Na Kadirvelu Pillai Dictionary
, [aṉṟu] ''s.'' That day, then, any time but the present, அந்நாள். 2. (The third person masc. sing. of the defective verb, அல்.) It is not (that, but something else), அல்லது. 3. An expletive, அசைச் சொல்--as, ஆயதன்றே; for ஆயது, it happened. 4. ''[in poetry.]'' அன்று, is used for அன்றி--as, நாளன்றுபோகி, for நாளன்றிப்போகி.
Miron Winslow
aṉṟu
n. அ. [K. andu.]
That day, then, any time but the present;
அந்நாள். (நாலடி, 23.)
aṉṟu
n. அன்று-.
Difference, incongruity;
மாறுபாடு. ஒன்றிடை யாயிரம் அன்றற வகுத்த (அருட்பா.6, அருட்பெருஞ்சோதியக.621).
aṉṟu
part.
An expletive used generally in poetry;
ஓர் அசைச்சொல். சேவடி சேர்து மன்றே (சீவக.1, உரை).
DSAL