Tamil Dictionary 🔍

அழகன்

alakan


திருமால் ; அழகுடையவன் ; சுந்தரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திருமால். (தக்கயாகப். 239, உரை.) Viṣṇu; சுந்தரபுருஷன். (கம்பரா. மூலபல.162.) Handsome man;

Tamil Lexicon


, ''s.'' [''fem.'' அழகி.] A hand some man. 2. ''[Per antonomasia.]'' The god Vishnu, honorifically, அழகர்.

Miron Winslow


aḻakaṉ
n. அழகு.
Handsome man;
சுந்தரபுருஷன். (கம்பரா. மூலபல.162.)

aḻakaṉ
n. அழகு.
Viṣṇu;
திருமால். (தக்கயாகப். 239, உரை.)

DSAL


அழகன் - ஒப்புமை - Similar