அழிகட்டு
alikattu
பொய்ச்சீட்டு ; வீண் போக்கு ; தடை ; மந்திரம் ; நஞ்சு முதலியவற்றிற்கு மாற்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொய்ச்சீட்டு. (W.) 1. Fabrication to deprive another of his right, forgery; வீண் போக்கு. (W.) 2. Excuse, pretence; தடை. (W.) 3. Obstacle, impediment, hindrance; மந்திரம் விடம் முதலியவற்றிற்குரிய மாற்று. (W.) 4. Antidote, means of counteracting magic;
Tamil Lexicon
, ''s.'' A fabrication either varbal or written to deprive another of his right, a forgery, (a law term), பொ ய்ச்சீட்டு. 2. An excuse, pretence, sub terfuge, வீண்போக்கு. 3. Obstacle, im pediment, hinderance, தடை. 4. Means used for counteracting magic, poison, &c. மாற்று.
Miron Winslow
aḻi-kaṭṭu
n. id.+.
1. Fabrication to deprive another of his right, forgery;
பொய்ச்சீட்டு. (W.)
2. Excuse, pretence;
வீண் போக்கு. (W.)
3. Obstacle, impediment, hindrance;
தடை. (W.)
4. Antidote, means of counteracting magic;
மந்திரம் விடம் முதலியவற்றிற்குரிய மாற்று. (W.)
DSAL