Tamil Dictionary 🔍

அழிதகன்

alithakan


தீநெறி நடப்போன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்மார்க்கன். அறத்தைக் காயு மழிதகன் (கந்தபு.தருமகோ.78). Man of depraved character, wicked person;

Tamil Lexicon


aḻi-takaṉ
n. id.+ தகு-.
Man of depraved character, wicked person;
துன்மார்க்கன். அறத்தைக் காயு மழிதகன் (கந்தபு.தருமகோ.78).

DSAL


அழிதகன் - ஒப்புமை - Similar