பின்று
pinru
பின்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்பு. பின்று. சுக்கிர வாரமென்£றொரு பெரும் பெயராய் உபதேசகா. சிவவிரத. 322). Afterwards;
Tamil Lexicon
(com. பிந்து) III. v. i. be behind (in time or place) பின்னிடு; 2. be below in rank, தாழு. பின்றல், v. n. retreating, being defeated.
J.P. Fabricius Dictionary
, [piṉṟu] கிறேன், பின்றினேன், பின்றுவேன், பின்ற, [''improp.'' பிந்து.] To retreat, get be hind, in time or place, பிறகிட. 2. To be below in rank or quality, &c., கீழ்ப்பட்டி ருக்க.
Miron Winslow
piṉṟu
adv. பின்று-. [K. pintu.]
Afterwards;
பின்பு. பின்று. சுக்கிர வாரமென்£றொரு பெரும் பெயராய் உபதேசகா. சிவவிரத. 322).
DSAL