நின்று
ninru
எப்பொழுதும் ; ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பட வரும் ஒர் இடைச்சொல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எப்பொழுதும். நிறைபய னொருங்குட னின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா.15, 7). -part. ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச் சொல். (திருக்கோ.34, உரை) Always, permanently; A particle used in the ablative sense;
Tamil Lexicon
see under நில்; 2. an expletive, அசைச்சொல்.
J.P. Fabricius Dictionary
, ''v. part.'' Standing, &c. It is used like இருந்து to express ''from,'' as வீட்டில் நின்றுவந்தான்; he came from the house.
Miron Winslow
niṉṟu,
id. adv.
Always, permanently; A particle used in the ablative sense;
எப்பொழுதும். நிறைபய னொருங்குட னின்றுபெற நிகழுங் குன்றவை சிலவே (பரிபா.15, 7). -part. ஐந்தாம்வேற்றுமைப்பொருள்பட வரும் ஓரிடைச் சொல். (திருக்கோ.34, உரை)
DSAL