அணவுதல்
anavuthal
கிட்டுதல் ; பொருந்தல் ; மேல் நோக்கிச் செல்லுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேல் நோக்கிச் செல்லுதல். அந்தர வகடுதொட் டணவு நீள் புகழ் (சீவக. 1239) To go upward, ascend; ஒட்டுதல். (பிங்.)-v.intr.<அண. 3 To stick to, adhere to; புல்லுதல் (சூடா.) 2. To embrace: அணுகுதல், (சூட) 1. To go near, approach, come close to;
Tamil Lexicon
aṇavu-
5 v.tr. அண்ணு
1. To go near, approach, come close to;
அணுகுதல், (சூட)
2. To embrace:
புல்லுதல் (சூடா.)
3 To stick to, adhere to;
ஒட்டுதல். (பிங்.)-v.intr.
DSAL