Tamil Dictionary 🔍

அகவுதல்

akavuthal


அகவல் ; குரல் எழுப்புதல் ; ஒலித்தல் ; அழைத்தல் ; பாடுதல் ; ஆடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலித்தல். பல் பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ (திருமுரு.122). 1. To utter sound, as a peacock; நெடுமையாதல். (ஈடு, 6,2,9.) அழைத்தல். (பிங்.) 4. To become long, lengthen out; to call, summon; பாடுதல். (பதிற்றுப்.43.) 2. To sing; கூத்தாடுதல். (பிங்.) 3. To dance, as a peacock;

Tamil Lexicon


அழைத்தல், ஆடல்.

Na Kadirvelu Pillai Dictionary


akavu-
5 v.intr. cf. ā-hvē.
1. To utter sound, as a peacock;
ஒலித்தல். பல் பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ (திருமுரு.122).

2. To sing;
பாடுதல். (பதிற்றுப்.43.)

3. To dance, as a peacock;
கூத்தாடுதல். (பிங்.)

4. To become long, lengthen out; to call, summon;
நெடுமையாதல். (ஈடு, 6,2,9.) அழைத்தல். (பிங்.)

DSAL


அகவுதல் - ஒப்புமை - Similar