Tamil Dictionary 🔍

அளவிடுதல்

alaviduthal


ஆராய்ந்து அறிதல் ; அளத்தல் ; மதிப்பிடுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளத்தல். (கந்தபு.அகத்தி.7). 1. To measure, explore; ஆராய்ந்தறிதல். (W.) 3. To investigate, examine; மதிப்பிடுதல். 2. To estimate, calculate;

Tamil Lexicon


aḷaviṭu-
v.tr. அளவு+இடு-.
1. To measure, explore;
அளத்தல். (கந்தபு.அகத்தி.7).

2. To estimate, calculate;
மதிப்பிடுதல்.

3. To investigate, examine;
ஆராய்ந்தறிதல். (W.)

DSAL


அளவிடுதல் - ஒப்புமை - Similar