அரவுதல்
aravuthal
வருத்துதல். வேளரவு கொங்கையிள மங்கையர்கள் (தேவா. 686, 2). To torment; அரவஞ்செய்தல். வண்டரவு கொன்றை (தேவா. 89, 3). To sound, hum;
Tamil Lexicon
aravu-
5 v.tr. அராவு-.
To torment;
வருத்துதல். வேளரவு கொங்கையிள மங்கையர்கள் (தேவா. 686, 2).
aravu-
5 v.intr. rava.
To sound, hum;
அரவஞ்செய்தல். வண்டரவு கொன்றை (தேவா. 89, 3).
DSAL