Tamil Dictionary 🔍

அளாவுதல்

alaavuthal


கையால் அளைதல் ; துழாவுதல் ; கலத்தல் ; சென்று பொறுந்துதல் ; கலந்து பேசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலத்தல். பாலோ டளாய நீர் (நாலடி.177). உசாவுதல். (குறள், 523.) 2. To கையால் அளைதல். சிறுகை யளாவிய கூழ் (குறள், 64). சென்று பொருந்துதல். விசும்பினை யளாவு மன்னவன் கோயிலை (கந்தபு. மூவாயி.1) To mingle; 1. To converse, hold social intercourse; 2. To stir; 3. To reach, extend up to;

Tamil Lexicon


aḷāvu-
அள-. 5 v.intr.; v.tr.
To mingle; 1. To converse, hold social intercourse; 2. To stir; 3. To reach, extend up to;
கலத்தல். பாலோ டளாய நீர் (நாலடி.177). உசாவுதல். (குறள், 523.) 2. To கையால் அளைதல். சிறுகை யளாவிய கூழ் (குறள், 64). சென்று பொருந்துதல். விசும்பினை யளாவு மன்னவன் கோயிலை (கந்தபு. மூவாயி.1)

DSAL


அளாவுதல் - ஒப்புமை - Similar