Tamil Dictionary 🔍

அளம்பற்றுதல்

alampatrruthal


உப்புப்பூத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உப்புப் பூத்தல். உளுத்து அளம்பற்றின சுவர். (திவ்.திருக்குறுந்.19. வ்யா). To wear away through the action of salt;

Tamil Lexicon


aḷam-paṟṟu-
v.intr. அளம்+.
To wear away through the action of salt;
உப்புப் பூத்தல். உளுத்து அளம்பற்றின சுவர். (திவ்.திருக்குறுந்.19. வ்யா).

DSAL


அளம்பற்றுதல் - ஒப்புமை - Similar