அம்பறுத்தல்
amparuthal
அம்பைத்தூணியினின்று வாங்குதல். அம்பறுத்தெய்ய வேண்டும்படி (ஈடு,1,2,7). To draw an arrow out of the quiver;
Tamil Lexicon
ampaṟu-
v.intr. id.+ அறு2-.
To draw an arrow out of the quiver;
அம்பைத்தூணியினின்று வாங்குதல். அம்பறுத்தெய்ய வேண்டும்படி (ஈடு,1,2,7).
DSAL