இளைப்பாற்றுதல்
ilaippaatrruthal
இளைப்பாறச் செய்தல் ; களைப்பைப் போக்குதல் ; ஓய்ந்திருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விடாய் தீர்த்தல். To refresh, to relieve fatigue, cause to rest;
Tamil Lexicon
iḷaippāṟṟu-
v. tr. caus. of இளைப்பாறு-
To refresh, to relieve fatigue, cause to rest;
விடாய் தீர்த்தல்.
DSAL