அணத்தல்
anathal
தலையெடுத்தல் , மேலோங்குதல் , மேல்நிமிர்தல் ; பொருந்துதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தலையெடுத்தல். பாம்பணந்தன்ன (பொருங. 13) 2. To lift the head; பொருந்துதல். முலைமூன் றணந்த சிறுநுதல் (கல்லா.12) 1. To be joined, united;
Tamil Lexicon
aṇa-
12 v.intr. id.
1. To be joined, united;
பொருந்துதல். முலைமூன் றணந்த சிறுநுதல் (கல்லா.12)
2. To lift the head;
தலையெடுத்தல். பாம்பணந்தன்ன (பொருங. 13)
DSAL