Tamil Dictionary 🔍

அலத்தல்

alathal


அலைதல் ; ஆசைப்படுதல் ; துன்பப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசைப்படுதல். (சிவப்பிர. 3.) To desire; வறுமைப்படுதல். அலந்தவர்க் குதவுதல். (கலித். 133). 2. To suffer privation, to be in want; துன்பமுறுதல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (குறள், 1303). 1. To suffer, to be in distress;

Tamil Lexicon


ala-
12 v.intr.
1. To suffer, to be in distress;
துன்பமுறுதல். அலந்தாரை யல்லனோய் செய்தற்றால் (குறள், 1303).

2. To suffer privation, to be in want;
வறுமைப்படுதல். அலந்தவர்க் குதவுதல். (கலித். 133).

ala-
12 v. tr.
To desire;
ஆசைப்படுதல். (சிவப்பிர. 3.)

DSAL


அலத்தல் - ஒப்புமை - Similar