அளகு
alaku
கோட்டான் , கோழி , மயில் இவற்றின் பெண் ; சேவல் ; கார்த்திகை நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(பிங்.) 3. The third nakṣatra. See கார்த்திகை. சேவல். அளகைப் பொறித்த கொடியிளையோன். (திருவிளை.அருச்சனை.34). 2. Cock; கோட்டான், கோழி, மயில் இவற்றின் பெண். (தொல்.பொ.610. 611). 1. Hen of owl, fowl or peacock;
Tamil Lexicon
s. the female of the birds swan, owl and fowl.
J.P. Fabricius Dictionary
, [aḷku] ''s.'' The hen of an owl, fowl, or peacock, கூகை, கோழி, மயில் இவற்றின்பெண். (தொல்காப்.) 2. The hen of a swan, அன்னப் பெடை. (இரகு.) 3. A cock, சேவல். (திரு விளை.) 4. The third lunar asterism, கார்த் திகைநாள். ''(p.)'' அன்னமயல்செல அளகுமாடேமேதகா வெறுப்ப. As the cock-swan approached, its hen declined embracing it. அளகைப்பொறித்த கொடியிளையோன். Skanda whose banner is painted with the figure of a cock.
Miron Winslow
aḷaku
n.
1. Hen of owl, fowl or peacock;
கோட்டான், கோழி, மயில் இவற்றின் பெண். (தொல்.பொ.610. 611).
2. Cock;
சேவல். அளகைப் பொறித்த கொடியிளையோன். (திருவிளை.அருச்சனை.34).
3. The third nakṣatra. See கார்த்திகை.
(பிங்.)
DSAL