Tamil Dictionary 🔍

அளறு

alaru


குழைசேறு ; குழம்பு ; காவிக்கல் ; நீர் ; நரகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குழைசேறு. (பிங்). 1. Mire, soft mud, slough; குழம்பு. வனமுலைச் சுண்ணமு மளறும் (கல்லா.26, 20). 2. Liquid of thick consistency; நீர். குளிர் பொய்கை யளறு நிறைய (பரிபா.8, 93). 3. Water; நரகம். பூரியர்க ளாழு மளறு (குறள்.919). 4. Hell; காவிக்கல். அளற்றுப்பொடி. (திவ்.திருப்பா.14, வ்யா). 5.Red ochre;

Tamil Lexicon


s. mud, mire சேறு; 2. Hell நரகம்; 3. water; 4. red ochre, காவிக்கல்.

J.P. Fabricius Dictionary


, [aḷṟu] ''s.'' Mire, mud, a slough, கு ழைசேறு. 2. Hell, நரகம். ''(p.)''

Miron Winslow


aḷaṟu
n. prob. அள-.
1. Mire, soft mud, slough;
குழைசேறு. (பிங்).

2. Liquid of thick consistency;
குழம்பு. வனமுலைச் சுண்ணமு மளறும் (கல்லா.26, 20).

3. Water;
நீர். குளிர் பொய்கை யளறு நிறைய (பரிபா.8, 93).

4. Hell;
நரகம். பூரியர்க ளாழு மளறு (குறள்.919).

5.Red ochre;
காவிக்கல். அளற்றுப்பொடி. (திவ்.திருப்பா.14, வ்யா).

DSAL


அளறு - ஒப்புமை - Similar