Tamil Dictionary 🔍

வளகு

valaku


நீண்ட மரவகை ; செழிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செழிப்பு. வளகுபெறு பண்பைத் திருமலையும் (இலஞ்சி. முருகனுலா, 133). Fertility; நீண்ட மரவகை. வளகின் குளமகமர்ந்துண்ட (கலித். 43). Common sebesten, m. tr., Cordia myxa;

Tamil Lexicon


vaḷaku
n.
Common sebesten, m. tr., Cordia myxa;
நீண்ட மரவகை. வளகின் குளமகமர்ந்துண்ட (கலித். 43).

vaḷaku
n. வளம்.
Fertility;
செழிப்பு. வளகுபெறு பண்பைத் திருமலையும் (இலஞ்சி. முருகனுலா, 133).

DSAL


வளகு - ஒப்புமை - Similar