உளகு
ulaku
யாழின் ஓர் உறுப்பு , யாழின் தண்டு ; ஊர் ஒழுகு ; ஊர்நிலத்தின் கணக்கு வழக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிராமவொழுகு. (C.G.) Standard rate, as for assessment; register or detailed account of the lands in a village; யாழின் தண்டு. உளகு புரையு முன்கை யவளோடும் (சேதுபு. தருமகுத். 22). Stem of the yāḻ;
Tamil Lexicon
, [uḷku] ''s.'' The shaft of a lute, யாழி னோருறுப்பு. (சேதுப்.) ''(p.)''
Miron Winslow
uḷaku
n.
Stem of the yāḻ;
யாழின் தண்டு. உளகு புரையு முன்கை யவளோடும் (சேதுபு. தருமகுத். 22).
uḷaku
n. ஒழுகு.
Standard rate, as for assessment; register or detailed account of the lands in a village;
கிராமவொழுகு. (C.G.)
DSAL