Tamil Dictionary 🔍

அளவு

alavu


பரிமாணம் ; தருக்க அளவை ; தாளத்தில் மூன்று மாத்திரைக் காலம் ; மாத்திரை ; நில அளவு ; சமயம் ; தன்மை ; ஞானம் ; மட்டும் ; தொடங்கி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சமயம். நமக்குக் கிஞ்சித் கரிக்க நல்ல வளவு. (ஈடு, 1, 4, 4,). 4. Opportunity favourable, occasion; தாளத்தில் மூன்றுமாத்திரைக் காலம். (சிலப்.3, 16, உரை.) 3. Variety of duration of time measure consisting of three mātrās, corresponing to the mod. pulutam; தருக்கபிரமாணம். ஆற்றி னளவறிந்து கற்க (குறள், 725). (Mus.) 2. Laws of reasoning, dialectics; ஞானம். (ஈது, 3.7.3.) மட்டும். முகங்காணு மளவு (குறள்.224) தொடங்கி. அன்றளவு...இன்றுகா றமுத மீந்தது (உபதேசகா.சிவபுண்ணிய.347). 7. Knowledge, wisdom; adv. Until, only so far, so much; From; தன்மை. ஏரள வில்லா வளவினர் (திருக்கோ.308). 5. Quality, nature; மாத்திரை. (பேரகத். 116.) A unit of time, being two-fifths of a second; நிலவளவு. (I.M.P.Tj. 1000.) 6. Revenue survey; பரிமாணம். அளவில் பூதவெம் படையொடும் (கந்தபு.குமாரபுரி.1). 1. Measure, size, number;

Tamil Lexicon


s. (அள) measure, limit, மட்டு. With உம் it expresses a limited measure, see below அளவும் and அவ்வள வும். அளவறுக்க, to find out, investigate, decide. அளவாக, moderately, according to. அளவாகச் சாப்பிடு, eat moderately. அவன் ஆசை அளவாக, according to his desire, as much as he longs for. அவன் செய்த அளவாக (அளவுக்குப்) பலன் வரும், the reward will be proportionate to his work. அளவாயிருக்க, to be long. அளவிட, to limit, measure, explore, examine, (அளவிடை, v. n.) அளவிடப்படாத; அளவறுக்கப்படாத, uninvestigable, incomprehensible. அளவில், (with foregoing part) when, as soon as. அவன் வரும் அளவில், as soon as he will come. அளவில்லாத, அளவற்ற, அளவிறந்த, அளவுகடந்த immeasurable, immense, incomparable. அளவுக்காரன், a measurer. அளவு பிரமாணமாய், according to the standard or fixed measure. அளவும், just so much, so far, up to, until. அவன் வரும் அளவும், until he comes. இன்றளவும், up to this day. அவ்வளவு, இவ்வளவு, so much (that much, this much). அவ்வளவிலே, meanwhile, within that price. அவ்வளவும், so much and no more, only so far. எவ்வளவு, how much. எவ்வளவாகிலும், something ever so little. சுற்றளவு, circumference.

J.P. Fabricius Dictionary


aLavu அளவு amount, measure, limit, extent

David W. McAlpin


, [aḷvu] ''s.'' Measure, degree, pro portion, quantity, magnitude, size, ca pacity, bound, limit, compass, number, standard, வரையறை. 2. The proper or required measure, the complement num ber, size, weight, &c., மட்டு. 3. With உம், it expresses a limited extent of mea sure, time, distance, &c., as அவ்வளவும், only so far, even so much. 4. Suffixed to participles, it means when, as soon as--as பார்க்குமளவில், as soon as seen. 5. A mea sure or thing to measure with, அளவுகருவி. There are four kinds of measurement; ''viz.'': 1. எண்ணல், computation. 2. எடுத் தல், weight, measurement by balance. 3. முகத்தல், measurement of capacity--as dry of fluid measure. 4. நீட்டல், measurement of extension, a long measure and land measure.--Some add a fifth தெறித்தல், jerk ing with finger. இராசா அளவிற்கேறிற்று. It has gone up to (the limit of) the king; i. e. it is too late now to adopt measures to prevent it. காரியத்தளவிலேயொன்றுமில்லை. There is no importance in the thing--it matters not. குலத்தளவேயாகுங்குணம். According to the caste will be the disposition. அவன்வருமளவும். Till he comes. மேகமண்டலமளவும். As high as, or as far as the region of the clouds. என்னளவிலேயிப்படிநடந்தது. It has so hap pened to me; at least in my case, &c. தன்னளவிலே கொண்டாடிக்கொண்டான். He limited the feast to his own circle.

Miron Winslow


aḷavu
n. அள-. [k. M. aḷavu, Tu. ala.]
1. Measure, size, number;
பரிமாணம். அளவில் பூதவெம் படையொடும் (கந்தபு.குமாரபுரி.1).

2. Laws of reasoning, dialectics;
தருக்கபிரமாணம். ஆற்றி னளவறிந்து கற்க (குறள், 725). (Mus.)

3. Variety of duration of time measure consisting of three mātrās, corresponing to the mod. pulutam;
தாளத்தில் மூன்றுமாத்திரைக் காலம். (சிலப்.3, 16, உரை.)

4. Opportunity favourable, occasion;
சமயம். நமக்குக் கிஞ்சித் கரிக்க நல்ல வளவு. (ஈடு, 1, 4, 4,).

5. Quality, nature;
தன்மை. ஏரள வில்லா வளவினர் (திருக்கோ.308).

6. Revenue survey;
நிலவளவு. (I.M.P.Tj. 1000.)

7. Knowledge, wisdom; adv. Until, only so far, so much; From;
ஞானம். (ஈது, 3.7.3.) மட்டும். முகங்காணு மளவு (குறள்.224) தொடங்கி. அன்றளவு...இன்றுகா றமுத மீந்தது (உபதேசகா.சிவபுண்ணிய.347).

aḷavu
n. அள-.
A unit of time, being two-fifths of a second;
மாத்திரை. (பேரகத். 116.)

DSAL


அளவு - ஒப்புமை - Similar