அளபு
alapu
அளவு ; அளபெடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளபெடை. குற்றியி ரளபி னீறாம். (நன்.108). 2. Lengthening of the sound of a letter; அளவு மேவிய வுயிரளபாய் (நன்.88, மயிலை). 1. Measurement;
Tamil Lexicon
, ''v. noun.'' Measurement, அ ளவு. 2. The lengthening of the sound of a letter, அளபெடை.
Miron Winslow
aḷapu
n. அள-.
1. Measurement;
அளவு மேவிய வுயிரளபாய் (நன்.88, மயிலை).
2. Lengthening of the sound of a letter;
அளபெடை. குற்றியி ரளபி னீறாம். (நன்.108).
DSAL