Tamil Dictionary 🔍

அளகை

alakai


அளகாபுரி ; தஞ்சை ; எட்டிற்கு மேலும் பத்திற்குக் கீழுமான வயதுடைய பெண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தஞ்சை. (சிவக். பிரபந். கோடீச்சுரக். 54.) Tanjore; அளகாபுரி. (உத்தரரா.வரை.1.) Kubēra's city;

Tamil Lexicon


aḷakai
n. Alakā.
Kubēra's city;
அளகாபுரி. (உத்தரரா.வரை.1.)

aḷakai
n. Alakā.
Tanjore;
தஞ்சை. (சிவக். பிரபந். கோடீச்சுரக். 54.)

DSAL


அளகை - ஒப்புமை - Similar