பளகு
palaku
குற்றம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றம். பளகறுத் துடையான்கழல் பணிந்திலை. (திருவாச.5, 35). Guilt;
Tamil Lexicon
s. guilt, குற்றம்.
J.P. Fabricius Dictionary
, [pḷku] ''s.'' Guilt, குற்றம். (திருவாச.)
Miron Winslow
paḷaku,
n. [T. paluku.]
Guilt;
குற்றம். பளகறுத் துடையான்கழல் பணிந்திலை. (திருவாச.5, 35).
DSAL