அவ்வழி
avvali
அப்படி வருமிடத்து. (நண்.75.) 1. In that way, according to that course; அதன்பின்பு. அவ்வழி ... உதித்ததன்றே (கூர்மபு.வருணாச்.5). 2. After that;
Tamil Lexicon
a-v-vaḻi
adv. id.+.
1. In that way, according to that course;
அப்படி வருமிடத்து. (நண்.75.)
2. After that;
அதன்பின்பு. அவ்வழி ... உதித்ததன்றே (கூர்மபு.வருணாச்.5).
DSAL