அல்லுழி
alluli
அல்லாத இடத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அல்லாதவிடத்து. அல்லுழியெல்லாம் பரந்துபட்டு (தொல். பொ. 495, உரை). Elsewhere;
Tamil Lexicon
அல்லாவிடத்து.
Na Kadirvelu Pillai Dictionary
al-l-uḻi
adv. அல்4+.
Elsewhere;
அல்லாதவிடத்து. அல்லுழியெல்லாம் பரந்துபட்டு (தொல். பொ. 495, உரை).
DSAL