Tamil Dictionary 🔍

அல்குல்

alkul


பக்கம் ; அரை ; பெண்குறி ; நிதம்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெண்குறி. (திருக்கோ.9.) 3. Pudendum muliebre; பக்கம். கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்குல் (பெரும்பாண்.244.) 1. Side; அரை. பூந்து கில்சே ரல்குல் காமரெழில் விழலுடுத்து (திவ்.பெருமாள்.9, 7). 2. Waist;

Tamil Lexicon


s. mons veneris, பெண்குறியின் மேல்பாகம்; 2. side, பக்கம்; 3. waist, அரை.

J.P. Fabricius Dictionary


, [alkul] ''s.'' A woman's buttocks, the circumference between the hip and the loins, நிதம்பம். 2. ''(fig.) Mons veneris,'' பெண் குறியின்மேற்பக்கம். ''(p.)''

Miron Winslow


alkul
n. id. [M.alkiṭam.]
1. Side;
பக்கம். கவைத்தாம்பு தொடுத்த காழூன் றல்குல் (பெரும்பாண்.244.)

2. Waist;
அரை. பூந்து கில்சே ரல்குல் காமரெழில் விழலுடுத்து (திவ்.பெருமாள்.9, 7).

3. Pudendum muliebre;
பெண்குறி. (திருக்கோ.9.)

DSAL


அல்குல் - ஒப்புமை - Similar