Tamil Dictionary 🔍

அல்கு

alku


இரவு ; பிற்பகல் ; தங்குகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவு. அல்குண் டடங்கல் வழி (ஆசாரக்.30). 1. Night; பிற்பகல். அல்கு நிழற்போ லகன்றகன் றோடுமே (நாலடி.166). 2. Afternoon; தங்குகை. (பொதி.நி.) Stay, sojourn;

Tamil Lexicon


III. v. i. diminish, shrink, சுருங்கு; 2. stay, lodge, தங்கு; 3. be destroyed அழி; 4. be permanent, நிலைத்திரு; v. t. reach, சேரு. அல்கல் v. n. diminution; 2. staying; 3. poverty. அல்குனர் inhabitants.

J.P. Fabricius Dictionary


, [alku] கிறது, அல்கினது, ம், அல்க, ''v. n.'' To diminish, lessen, shrink, diminish in quantity gradually, குறைய. 2. To stay, abide, sojourn, lodge, தங்க. ''(p.)''

Miron Winslow


alku
n. அல்கு-.
1. Night;
இரவு. அல்குண் டடங்கல் வழி (ஆசாரக்.30).

2. Afternoon;
பிற்பகல். அல்கு நிழற்போ லகன்றகன் றோடுமே (நாலடி.166).

alku
n. அல்கு-.
Stay, sojourn;
தங்குகை. (பொதி.நி.)

DSAL


அல்கு - ஒப்புமை - Similar