அலங்கல்
alangkal
பூமாலை ; மயிர்ச்சூட்டு மாலை ; தளிர் ; அசையுங்கதிர் ; துளசி ; ஒழுங்கு ; ஒளி ; அசைதல் ; மனங்கலங்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒழுங்கு. (குருபரம்.ஆரா. 121.) 5. Regularity, arrangement, order; அசையுங்கதிர். (அகநா.13, உரை.) 4. Waving ear of corn; மயிர்ச்சூட்டுமாலை. (பிங்) 2. Wreath for the hair; தளிர். (பிங்) 3. Sprout; பூமலை (பிங்.) 1. Wreath, garland; துளசி. (பச். மூ.) 2. Fragrant basil; ஒளி. (ஈடு, 10,1,2.) 1. Light;
Tamil Lexicon
, [alngkl] ''s.'' A sprout, தளிர். 2. A garland, a wreath, பூமாலை.
Miron Winslow
alaṅkal
n. அலங்கு-.
1. Wreath, garland;
பூமலை (பிங்.)
2. Wreath for the hair;
மயிர்ச்சூட்டுமாலை. (பிங்)
3. Sprout;
தளிர். (பிங்)
4. Waving ear of corn;
அசையுங்கதிர். (அகநா.13, உரை.)
5. Regularity, arrangement, order;
ஒழுங்கு. (குருபரம்.ஆரா. 121.)
alaṅkal
n. அலங்கு-.
1. Light;
ஒளி. (ஈடு, 10,1,2.)
2. Fragrant basil;
துளசி. (பச். மூ.)
DSAL