அல்கல்
alkal
தங்குகை ; குறைதல் ; வருமை ; இரவு ; நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தங்குகை. (அகநா.20) 1. Abiding, staying; வறுமை. (திவா.) 5. Destitution, want, poverty; தினம். (பிங்.) (அகநா.25.) 4. Day of 24 hours; இரவு. அல்கற் கனவு கொல் (கலித்.90). 3. Night; குறைவு. அல்கலின் மொழிசில வறைந்து (நைடத. அன்னத்தைக் கண்.66). 2. Deficiency;
Tamil Lexicon
, [alkl] ''s.'' Night, இரா. 2. Day, நாள். 3. Destitution, want, poverty, தரித் திரம். ''(p.)''
Miron Winslow
alkal
n. id.
1. Abiding, staying;
தங்குகை. (அகநா.20)
2. Deficiency;
குறைவு. அல்கலின் மொழிசில வறைந்து (நைடத. அன்னத்தைக் கண்.66).
3. Night;
இரவு. அல்கற் கனவு கொல் (கலித்.90).
4. Day of 24 hours;
தினம். (பிங்.) (அகநா.25.)
5. Destitution, want, poverty;
வறுமை. (திவா.)
DSAL