Tamil Dictionary 🔍

அலுத்தல்

aluthal


சோர்தல் ; தளர்தல் ; களைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்தல். (தேவா. 946, 8.) To be weary, fatigued, tired, by overwork or care;

Tamil Lexicon


alu-
11 v.intr. அல-. [T. alayu, K. ala.]
To be weary, fatigued, tired, by overwork or care;
சோர்தல். (தேவா. 946, 8.)

DSAL


அலுத்தல் - ஒப்புமை - Similar