அலையல்
alaiyal
திரிகை ; சோர்வு ; சோம்பல்
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோர்வு. (பதிற்றுப்.50, 21, உரை.) 2. Languishing, drooping, swooning; சோம்பல். (நாநார்த்த.) Laziness; திரிகை. அங்குமிங்குநின் றலையலாமோ (தாயு.பரா.321). 1. Wandering, waving;
Tamil Lexicon
alaiyal
n. அலை1-.
1. Wandering, waving;
திரிகை. அங்குமிங்குநின் றலையலாமோ (தாயு.பரா.321).
2. Languishing, drooping, swooning;
சோர்வு. (பதிற்றுப்.50, 21, உரை.)
alaiyal
n. cf. அலசல்.
Laziness;
சோம்பல். (நாநார்த்த.)
DSAL