Tamil Dictionary 🔍

அலைசுதல்

alaisuthal


ஆடை முதலியவற்றை நீரில் அலைத்துக் கழுவுதல் ; குலுக்குதல் ; கலக்குதல் ; சோம்புதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆடையை அலைத்துக் கழுவுதல். 1. To wash, rinse; குலுக்குதல். அலைசிக் குடி. 2. To shake; கலக்குதல். அவனைப் பேச்சால் அலைசிவிட்டான். 3. To agitate, throw into confusion; சோம்புதல். (பிங்.) To be lazy;

Tamil Lexicon


அலைசல், சோம்பல்.

Na Kadirvelu Pillai Dictionary


alaicu-
5 v.tr. அலை2-.
1. To wash, rinse;
ஆடையை அலைத்துக் கழுவுதல்.

2. To shake;
குலுக்குதல். அலைசிக் குடி.

3. To agitate, throw into confusion;
கலக்குதல். அவனைப் பேச்சால் அலைசிவிட்டான்.

alaicu-
5 v.intr. a-lasa.
To be lazy;
சோம்புதல். (பிங்.)

DSAL


அலைசுதல் - ஒப்புமை - Similar